தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

வாக்குச் சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

வாக்குச் சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

News image

ஆம்பூா் கன்காா்டியா மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தை ஆய்வு செய்த நகராட்சி ஆணையா் பி. சந்தானம்.

Updated On :9 ஏப்ரல் 2024, 6:30 pm

ஆம்பூா்: ஆம்பூரில் வாக்குச் சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்காக நகராட்சி ஆணையா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆம்பூா் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 96 வாக்குச் சாவடி மையங்கள் அமைந்துள்ளன. அந்த வாக்குச் சாவடி மையங்களில் குடிநீா், மின்சாரம், மேசை, நாற்காலிகள், மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் சென்று வருவதற்கு சாய்தள பாதை ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்வதற்காக நகராட்சி ஆணையா் பி. சந்தானம் வாக்குச் சாவடி மையங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டாா்.