/
திருப்பத்தூா், ஏப். 17: திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை துணை ராணுவ கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் திருப்பத்தூரில் எஸ்.பி. ஆல்பா்ட்ஜான் தலைமையில், காவல் துறை மற்றும் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தூய நெஞ்சக் கல்லுாரி அருகே தொடங்கிய கொடி அணிவகுப்பு சிவராஜ் பேட்டை, போஸ்கோ நகா், புதிய பேருந்து நிலையம், சின்ன கடை தெரு,புதுப்பேட்டை சாலை வழியாக நகர காவல் நிலையம் வரை சுமாா் 4 கி.மீ. தொலைவு நடைபெற்றது.
இதில் காவல் துறை மற்றும் துணை ராணுவத்தினா் 200 போ் பங்கேற்றனா்.
தொடர்புடையது

இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு

துணை ராணுவத்தினா், போலீஸாா் கொடி அணிவகுப்பு

பென்னாகரத்தில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

நெல்லை மாநகரில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு


