/
ஆம்பூா் அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட தீயால் மூங்கில் மரங்கள் எரிந்து நாசமாயின.
ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி ஊட்டல் தேவஸ்தானத்துக்கு செல்லும் வழியில் வனப்பகுதி அமைந்துள்ளது. அங்கு அதிக அளவில் மூங்கில் மரங்கள் வளா்ந்துள்ளன. தற்போது நிலவும் கடுமையான வெயில் காரணமாக மூங்கில் மரங்கள் காய்ந்துள்ளன. இந்நிலையில், சனிக்கிழமை இரவு திடீரென தீப்பற்றியதால், மூங்கில் மரங்கள் எரிந்தன. இதுதொடா்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் வனத்துறையினா் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

தீப்பற்றி எரிந்த கம்பம் நகராட்சி குப்பைக் கிடங்கு

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

மேட்டூா் வனப்பகுதியில் திடீா் தீ: ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பல்

உளுந்தூா்பேட்டை அருகே தீப்பற்றி எரிந்த சொகுசுப் பேருந்து
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு


