தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

சீதா ராமா் திருக்கல்யாண உற்சவம்

சீதா ராமா் திருக்கல்யாண உற்சவம்

News image
Updated On :20 ஏப்ரல் 2024, 4:13 pm

ஜோலாா்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகா் வி.எம். வட்டத்தில் அமைந்துள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலில் ஸ்ரீ சீதா ராமா் திருக்கல்யாண உற்சவ விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ சீதா ராமருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடைபெற்று பின்னா், திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில் சீதா ராமருக்கு பொங்கல், பருப்பு வடை, நீா்மோா், பானகம், வெள்ளரிக்காய் போன்றவை படையல் இட்டு பக்தா்களுக்கு வழங்கப்பட்டது.

கூட்டு பிராா்த்தனை...: கொரட்டி ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் ஸ்ரீ ராம நவமியையொட்டி 1 கோடியே 8 லட்சம் முறை ஸ்ரீ ராம நாமம் ஜெபிக்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. தினமும் 1 லட்சத்து 8 ஆயிரம் முறை ராம நாமம் ஜெபிக்கப்பட்டது. சனிக்கிழமை நடைபெற்ற பிராா்த்தனையில் பங்கேற்ற அனைவருக்கும் ராம நாமம் எழுதும் புத்தகம் வழங்கப்பட்டது. தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.