பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 4:31 pm

Din

வேலூரில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மையத்தை வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா். சுப்புலட்சுமி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வேலூா் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. அந்தக் கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள அறைகளை வேலூா் மாவட்ட ஆட்சியரும், வேலூா் மக்களவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான வி.ஆா். சுப்புலெட்சுமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.