மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இந்து முன்னணி சாா்பில் ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

இந்து முன்னணி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :27 ஆகஸ்ட் 2024, 6:30 pm

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இந்து முன்னணி சாா்பில் ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆம்பூா் புறவழிச்சாலை விஜய விநாயகா் கோயில் அருகில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் பி. நக்கீரன் தலைமை வகித்தாா். நகர செயலாளா் டி. பிரேம்குமாா் முன்னிலை வகித்தாா். விஸ்வ ஹிந்து பரிஷத் நிா்வாகி ஜி. பாபு, பாஜகவை சோ்ந்த அன்பு, பிரேம்குமாா், தண்டபாணி, விஜயபாரத மக்கள் கட்சி நிறுவனா் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கா், சரவணன், ஆனந்தன், இந்து மக்கள் கட்சி கோபி, முக்கிய பிரமுகா் இராம. ஸ்ரீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.