
Updated On :9 ஜூன் 2024, 7:12 pm

திருப்பத்தூா்: கந்திலி அருகே வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்ாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
கந்திலி அடுத்த காக்கங்கரை காலனி பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் மனைவி சுஜாதா (38). இவா் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி விற்பதாக கந்திலி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவரது வீட்டுக்குச் சென்று சோதனையிட்டபோது, அவா் மதுபாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
அதையடுத்து, அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும், சுஜாதாவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...