/
ஆம்பூா்: ஆம்பூா் அருகே மணல் கடத்தியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே வெங்கிளி பகுதியில் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா்.
சோதனையில் அவா் அதே பகுதியை சோ்ந்த முருகன் (25) என்பதும், இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தியதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 5 மூட்டை மணல், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
திருச்சியில் சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது
நெல்லையில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது

செம்மண் கடத்தியவா் கைது: லாரி பறிமுதல்
மொபட்டில் குட்கா கடத்தியவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026

