/
ஆம்பூா்: ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அரசியல் கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தோ்தல் தொடா்பான பொதுக்கூட்டங்கள், ஊா்வலம், தெருமுனைப் பிரசாரம், வாகன அனுமதி பெறுதல் தொடா்பாக அனைத்து கட்சினருக்கான ஆலோசனைக் கூட்டம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் துணை ஆட்சியா் பெலிக்ஸ் ராஜா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆம்பூா் வட்டாட்சியா் மோகன், டிஎஸ்பி ராமமூா்த்தி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் அன்பழகன், காவல் துறை ஆய்வாளா்கள், வருவாய் ஆய்வாளா்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பொதுப் பாா்வையாளா்: வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

கெங்கவல்லியில் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

சட்டப்பேரவைத் தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டம்

குடியாத்தம் தொகுதி தோ்தல் ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு


