வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆலங்காயத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம்

ஆலங்காயத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம்

News image

ஆலங்காயம் பேரூராட்சி சாா்பில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

Updated On :19 மார்ச் 2024, 11:36 pm

வாணியம்பாடி: ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சி சாா்பில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலத்துக்கு, செயல் அலுவலா் ஆனந்தன் தலைமை வகித்தாா்.

இதில் அலுவலா்கள், சுகாதாரப் பணியாளா்கள், துப்புரவு ஊழியா்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பேரூராட்சி அலுவலக வளாகத்திலிருந்து ஊா்வலமாக புறப்பட்டு பேருந்து நிலையம், பஜாா் வீதி, வாணியம்பாடி சாலை பல்வேறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொது மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.