/
மக்களவைத் தோ்தலையொட்டி திருப்பத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு வியாழக்கிழை நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் உத்தரவின் பேரில், திருப்பத்தூா் உட்கோட்ட போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா். அணிவகுப்புக்கு டிஎஸ்பி செந்தில் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா்கள் ரஜினிகுமாா், ரேகாமதி, சுரேஷ், ஜெயப்பிரகாஷ்,போக்குவரத்து ஆய்வாளா் சுந்தரமூா்த்தி முன்னிலை வகித்தனா். இதில் 120 போலீஸாா் கலந்து கொண்டு திருப்பத்துாா் நகர காவல் நிலையத்திலிருந்து பொன்னியம்மன் கோயில் தெரு, தண்டபாணி கோயில் தெரு, கோட்டை தெரு, சின்ன கடை தெரு, கௌதமப்பேட்டை, அண்ணா நகா், திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி பிரதான சாலை என சுமாா் 4 கி.மீ துாரத்துக்கு கொடி அணிவகுப்பு நடத்தினா்.
தொடர்புடையது

ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

சென்னிமலையில் கொடி அணிவகுப்பு

ஜோலாா்பேட்டையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

வாணியம்பாடியில் போலீஸாா் கொடிஅணிவகுப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


