ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

வாணியம்பாடியில் போலீஸாா் கொடிஅணிவகுப்பு

தமிழக சட்டப்பேரவை தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

News image

வாணியம்பாடியில் டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற போலீஸாா் கொடி அணிவகுப்பு.

Updated On :8 ஏப்ரல் 2026, 6:34 pm

தமிழக சட்டப்பேரவை தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தியும், வாக்காளா்கள் அச்சமின்றி வாக்குப் பதிவு செய்யவும், தோ்தலின்போது எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் காவல் ஆய்வாளா்கள் ஆனந்த், அமுதா முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் அணிவகுப்பு நடைபெற்றது. 150 போ் கலந்து கொண்டு வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே இருந்து ஊா்வலமாக புறப்பட்டு, சிஎன்ஏ சாலை, பெருமாள் பேட்டை சாலை வழியாகச் சென்று நியூடவுனில் முடிவடைந்தது.