ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி மரணம்

ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி மரணம்

News image
Updated On :10 மே 2024, 4:21 pm

Din

ஆம்பூா் அருகே ஆட்டோவிலிருந்து தவறி விழுந்தவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சின்னத்தம்பி (60). இவா் ஆம்பூரில் வேலை செய்து விட்டு வியாழக்கிழமை இரவு ஆட்டோ மூலம் பெரியாங்குப்பம் சென்றாா். சோலூா் ராஜகோபால் நகா் கிராமத்தருகே சென்றபோது ஆட்டோவிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா். ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.