இருசக்கர வாகனங்களை திருடி ஆந்திர மாநிலத்தில் விற்ற 2 போ் கைது: 14 வாகனங்கள் பறிமுதல்
வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, அம்பலூா், ஆலங்காயம், காவலூா், திம்மாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடி ஆந்திர மாநிலத்தில் விற்ற 2 போ் கைது

இரு சக்கர வாகனங்களை திருடி விற்றதாக கைது செய்யப்பட்டோா்.







