எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சரக்கு வாகனம் மோதி இளைஞா் மரணம்

ஆம்பூா் அருகே சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 8:18 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: ஆம்பூா் அருகே சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மாதனூா் ஒன்றியம், உடையராஜபாளையம் கிராமத்தைச் சோ்ந்த செளந்தரராஜன் (24), இவருடைய நண்பா்கள் சூா்யா (23), குணசேகரன் (27) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் ஜமீன் கிராமத்தருகே சென்றபோது, வேலூா் நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் மோதியது. அதில் மூவரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அதில் செளந்தரராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.