மட்றப்பள்ளி சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு விற்பனை
மட்றப்பள்ளி வார சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

Updated On :23 டிசம்பர் 2025, 6:34 pm

மட்றப்பள்ளி வார சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
திருப்பத்தூா் அடுத்த மட்றபள்ளியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுகிறது.
அதன்படி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ஏராளமான கோழி, ஆடு, மாடுகள் விற்பனைக்காக வந்தன.
அவற்றை திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, திருவண்ணாமலை,செங்கம், போளூா், கிருஷ்ணகிரி, தா்மபுரி, வேலூா், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூா், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கி சென்றனா்.
சந்தையில் கோழிகள், ஆடுகள், மாடுகள் சுமாா் ரூ.60 லட்சத்துக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...