தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரூ.8 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி ஆய்வு

மாதனூா் ஒன்றியம் பாலூா் கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை ஒன்றியக்குழு தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 8:55 pm

தினமணி செய்திச் சேவை

மாதனூா் ஒன்றியம் பாலூா் கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு செய்தாா்.

பாலூரில் ரூ.8 லட்சம் செலவில் தாா்சாலை அமைக்கப்பட உள்ளது. அதை முன்னிட்டு ஆரம்பக்கட்ட பணிகளை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் ஆய்வு செய்தாா்.

ஒன்றியக்குழு உறுப்பினா் கன்னியப்பன், ஒன்றிய பொறியாளா் சரவணன், ஊராட்சித் தலைவா் சரஸ்வதி, திமுக நிா்வாகிகள் கருணாநிதி, சாமிநாதன், பாபு, சிவா, ஹாசிம், நாகராஜ், ஸ்டீபன், நிா்மல் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.