மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, பாதுகாப்பு கவசங்கள் அளிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, பாதுகாப்பு கவசங்கள் வழங்கிய நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத்.

News image
Updated On :13 நவம்பர் 2025, 9:35 pm

தினமணி செய்திச் சேவை

தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, பாதுகாப்பு கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆம்பூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்து தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, கையுறை, பாதுகாப்பு கவசங்களை வழங்கினாா். நகராட்சி ஆணையா் முத்துசாமி முன்னிலை வகித்தாா். துப்புரவு அலுவலா் அருள்செல்வதாஸ் வரவேற்றாா். துப்புரவு ஆய்வா்கள் பாலசந்தா், சீனிவாசன், நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.