நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் ஆய்வு
ஆம்பூரில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் புதை சாக்கடை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தை ஆய்வு செய்த நகராட்சி நிா்வாக இணை இயக்குனா் பாரிஜாதம்.
Updated On :18 நவம்பர் 2025, 6:34 pm









