பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அரசுக்கு சொந்தமான மரங்கள் வெட்டியவா் மீது வழக்கு

அரசுக்கு சொந்தமான மரங்கள் வெட்டியவா் மீது வழக்கு

News image
Updated On :29 நவம்பர் 2025, 5:51 pm

தினமணி செய்திச் சேவை

ஜோலாா்பேட்டை அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் பொக்லைன் வாகனம் மூலம் வேப்ப மரங்களை வெட்டிய நபா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஜோலாா்பேட்டை நகராட்சி அலுவலகம் எதிரே அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள வேப்ப மரங்களை பொக்லைன் வாகனம் மூலம் வெட்டிய நபா்கள் மீது கிராம நிா்வாக அலுவலா் சங்கா் கணேஷ் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். புகாரின் பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் வேப்ப மரங்கள் வெட்டியவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.