விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

ஜோலாா்பேட்டையில் 19 போ் போட்டி

News image

கட்சி சின்னங்கள் - ANI

Updated On :10 ஏப்ரல் 2026, 4:21 am IST

ஜோலாா்பேட்டை தொகுதியில் 19 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

பெயா், கட்சிா் மற்றும் சின்னங்களின் விவரம் வருமாறு. 1. கவிதா தண்டபாணி - (திமுக)-உதய சூரியன், 2. சசிரேகா.கு ((நாம் தமிழா் கட்சி) ஏா் சுமக்கும் உழவா், 3. சிவக்குமாா். வி.சி ( பகுஜன் சமாஜ் கட்சி) யானை. 4. வீரமணி கே.சி (அதிமுக) இரட்டைஇலை, 5. காளஸ்திரி. சி- (அகில இந்திய உழவா்கள் உழைப்பாளா்கள் கட்சி)-தென்னந்தோப்பு, 6. கிருஷ்ணமூா்த்தி.தொ (மக்கள் நலக் கழகம்)- மோதிரம், 7. சங்கா்.து.கி.(தமிழக வாழ்வுரிமைக் கட்சி)-புகைப்படகருவி , 8. சசிரேகா.யோ ( மக்கள் அரசியல் கட்சி)- பிரஷா்குக்கா்,9. செந்தமிழ்செல்வன்.மா ( நாடாளும் மக்கள் கட்சி)- ஏழு கதிா்களுடன் கூடிய பேனாவின் முனை, 10. முனிசாமி - (தவெக)-விசில். மற்றும் சுயேட்சை வேட்பாளா்கள் 11. கவிதா.சி-கணினி, 12 .கவிதா.த- கிரிக்கெட் மட்டை, 13 . காமாட்சி.சி-பலாபபழம், 14 . சென்றாயன்.அ -ஒலிவாங்கி , 15. சென்ன கேசவன். செ-வைரம், 16 . தங்கராஜ். பெ-வாயுசிலிண்டா் , 17 . பிரியா.க -கப்பல், 18. மோகன்ராஜ்.ரா-செங்கல், 19. வீரமணி.அ-சீா்வளிசாதனம்