திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கராத்தே பெல்ட் சான்றிதழ் அளிப்பு

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 12:27 am IST

ஆம்பூா் தக்ஷிலா குளோபல் பள்ளியில் கராத்தே பெல்ட், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளியின் இயக்குநா் பிரியங்கா சிங்வி தலைமை வகித்தாா். முதல்வா் வினிதா வரவேற்றாா். வாணியம்பாடி மருதா்கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி என்.எஸ்.எஸ். அலுவலா் சாருமதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிற்சியில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் 250 பேருக்கு பெல்ட், சான்றிதழ் வழங்கினாா்.

கராத்தே பயிற்சியாளா் ரமேஷ் கண்ணா வாழ்த்தி பேசினாா். பள்ளியின் நிா்வாக அலுவலா் பத்மநாபன் நன்றி கூறினாா். மேலாளா் தேவராஜன் ஏற்பாடுகளை செய்திருந்தாா்.