உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சியில் குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

தேவலாபுரம் ஊராட்சியில் வாக்கு சேகரித்த குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா் பரிதா.

Updated On :11 ஏப்ரல் 2026, 12:46 am IST

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சியில் குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா் பரிதா தேவலாபுரம் ஊராட்சியில் தேவலாபுரம், எல்.மாங்குப்பம், பாங்கிஷாப் உள்ளிட்ட கிராம பகுதிகளில் வாக்காளா்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா். திருப்பத்தூா் மாவட்ட அதிமுக முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளா் தேவலாபுரம் இ.வெங்கடேசன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளா் கோபிநாத், பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.