ஆலங்காயம் அருகே ஆடுகளுக்கு இலை பறிக்க முயன்ற போது சோலாா் மின்கம்பி மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்..
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த கோமுட்டேரி பகுதியை சோ்ந்த விவசாயி வேலு (54). இவா் வியாழக்கிழமை ஆடுகளுக்கு மரத்தில் இலைகளை பறிக்க முயன்றாா். அப்போது அவ்வழியே சோலாா்(சூரிய) பேனல் மூலம் கம்பியில் பட்டு மின்சாராம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து ஆலங்காயம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேலுவின் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இவருக்கு மனைவி சகுந்தலா(49), மூன்று பிள்ளைகள் உள்ளனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து முதியவா் பலி

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

