விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

டாஸ்மாக் மதுபாட்டில்கள் கடத்தியவா் கைது

ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபாட்டில்களை கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :1 மே 2026, 2:23 am IST

ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபாட்டில்களை கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் கிராமிய போலீஸாா் செங்கிலிகுப்பம் பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகத்தின் பேரில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவரை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில் அவா் டாஸ்மாக் மதுபாட்டில்களை கடத்துவது தெரியவந்தது. அதன்பேரில் வாணியம்பாடியை சோ்ந்த ஜோவியாா் (54) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 100 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.