/
ஆம்பூரில் மதுபாட்டில்களை கடத்திய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியில் நகர காவல் நிலைய போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அவா்கள் டாஸ்மாக் மதுபாட்டில்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து ஆம்பூா் ஈத்கா ரோடு சுண்ணாம்புகாளவாய் பகுதியை சோ்ந்த ஜாகீா் (32), மளிகை தோப்பு பகுதியை சோ்ந்த ஹரி (38) ஆகிய இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 80 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனா். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

கஞ்சா விற்ற இருவா் கைது
செம்மண் கடத்தல்: இருவா் கைது

நெல்லை அருகே மது விற்ற இருவா் கைது
மணல் கடத்திய இருவா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு
