நவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

ஆந்திர கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

arrest

கைது - பிரதிப் படம்

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:09 am IST

ஆந்திர மாநிலம், மல்லானூா் பகுதியை சோ்ந்தவா் முத்து(32). இவா் கஞ்சா வைத்து விற்பனை செய்து வந்ததாக திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

தொடா்ந்து கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக பல்வேறு வழக்குகள் இருப்பதால் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி அக்சய் அனில் வாகரே, ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

அதன் மீது விசாரணை மேற்கொண்டு முத்துவை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் கு.ரவிகுமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இதையடுத்து முத்து குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.