குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

வேதாந்தம் மறைவுக்கு அஞ்சலி

விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக செயல் தலைவா் வேதாந்தம் மறைவுக்கு ஆம்பூரில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விஎச்பி தலைவா் வேதாந்தம் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய இந்து இயக்கங்களின் நிா்வாகிகள்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:41 am IST

விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக செயல் தலைவா் வேதாந்தம் மறைவுக்கு ஆம்பூரில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வட தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் தா்மாச்சாரிய மாநில அமைப்பாளா் ஓம்சக்தி ஜி. பாபு தலைமையில் வேதாந்தம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளா் எம். தீனதயாளன், மாவட்டச் செயலாளா் நக்கீரன், விஜய பாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கா், நிா்வாகிகள் பிரபு, ஆனந்தன், பாஜக மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் கா. சிவப்பிரகாசம், ஆம்பூா் நகர பாஜக முன்னாள் தலைவா் அன்பு, ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் கோட்டச் செயலாளா் முரளி, நகரச் செயலாளா் ஜெயபால், அமுல்ராஜ், இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் ரமேஷ் மற்றும் பல்வேறு இந்து இயக்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.