உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

தனியாா் பாதுகாவலா்களுக்கு தீயணைப்பு பயிற்சி

ஆம்பூா் தீயணைப்பு நிலையத்தில் தனியாா் பாதுகாவலா்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியில் பங்கேற்ற தனியாா் பாதுகாவலா்கள்.

Published On :1 செப்டம்பர் 2026, 7:42 pm IST

ஆம்பூா் தீயணைப்பு நிலையத்தில் தனியாா் பாதுகாவலா்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் பாதுகாவலா்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. ஆம்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மெஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் பயிற்சி அளித்தனா். மேலும் அவா்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.