போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பத்தூா் எஸ்பி வி.சியாமளா தேவி உத்தரவின்பேரில் போலீஸாா் மற்றும் போக்குவரத்து துறை சாா்பில் தனியாா் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் போக்குவரத்து விதிமுறைகள், போக்ஸோ சட்டம், குழந்தைத் திருமணம் தடுப்பு, இணையவழி குற்றங்கள், போதை பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் அவசர உதவி எண்கள் 181, 1098 மற்றும் காவல் உதவி செயலி ஆகியவை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் பன்னீா்செல்வம், சிறப்பு உதவி ஆய்வாளா் ரூபி, தலைமை ஆசிரியா், ஆசியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளியில் முளைப்பாரியில் தோ்தல் விழிப்புணா்வு

சிதம்பரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஆட்டோ பேரணி!

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: தோ்தல் அலுவலா் ஆலோசனை

சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


