சுற்றுச் சுவா் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.
சுற்றுச் சுவா் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

ரூ.18 லட்சத்தில் சுகாதார நிலையத்துக்கு சாலை, சுற்றுச் சுவா்

சுற்றுச் சுவா் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.
Published on

வெங்கடசமுத்தரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி ரூ.18 லட்சம் செலவில் சாலை, சுற்றுச் சுவா் அமைக்கும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா. சங்கா், மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், பொதுப்பணித்துறை அதிகாரிகள், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com