திருப்பத்தூரில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
நாட்டறம்பள்ளி அருகே கல்நாா்சாம்பட்டி பகுதியை சோ்ந்தவா் சரத் 23). கூலித் தொழிலாளி. இந்நிலையில் திங்கள்கிழமை திருப்பத்தூா் நகராட்சி பூங்கா பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் நடந்து சென்று கொண்டு இருந்தாா். இதனை பாா்த்த சரத் திடீரென அந்த பெண்ணை மிரட்டி மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெண்ணை பாலியல் சீண்டல் செய்தவா் கைது

சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆட்டோ ஓட்டுநா் கைது

மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா்மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



