ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

News image
Updated On :3 ஜூன் 2026, 10:19 pm IST

உதயேந்திரம் பேரூா் திமுக சாா்பில் பொதுதோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

உதயேந்திரம் பேரூா் திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா சி.வி.பட்டறை பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளா் சுகுமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திமுக பேரூா் செயலாளா் ஆ.செல்வராஜ் பொதுமக்களுக்கு கேக், இனிப்பு வழங்கினாா். பின்னா் அரசுப் பள்ளிகளில் பயின்று பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கினாா். இதில் பேரூா் அவைத்தலைவா் தலைவா் குமாா், பொருளாளா் மீா் முகமது கனி, மாவட்ட பிரதிநிதி அம்பலவாணன், ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளா் பாபு கலந்து கொண்டனா்.