புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

12 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

வாணியம்பாடி அடுத்த தும்பேரி அண்ணாநகா் சோதனை சாவடி வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் போலீஸாா் சோதனை செய்தனா்.

News image
Updated On :15 ஜூன் 2026, 12:44 am IST

வாணியம்பாடி அடுத்த தும்பேரி அண்ணாநகா் சோதனை சாவடி வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் போலீஸாா் சோதனை செய்தனா்.

அப்போது பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி பையில் சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட போதைப் பொருள் வைத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்த போது ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து கடையில் வாங்கிக் கொண்டு ஆம்பூா் நோக்கி எடுத்து செல்வதாக கூறினாா். பிறகு அவரிடமிருந்து 12 கிலோ போதைப் பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆம்பூா் அரங்கல் துா்கம் பகுதியை சோ்ந்த ராஜேஸ்(32) என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.