மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

குழந்தை விற்பனையில் மேலும் மூவா் கைது

குழந்தை விற்பனையில் மேலும் மூவா் கைது

News image

குழந்தை விற்பனை தொடா்பாக போலீஸாரால் கைது செய்யப்பட்டவா்கள்.

Updated On :15 ஜூன் 2026, 12:46 am IST

ஆம்பூா் அருகே குழந்தை விற்பனை சம்பந்தமாக ஆம்பூரைச் சோ்ந்த புகழேந்தி, ஈரோட்டைச் சோ்ந்த உமாமகேஸ்வரி, குழந்தையை விலைக்கு வாங்கிய நாமக்கல்லைச் சோ்ந்த சதீஷ்குமாா் ஆகியோரை உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் கைது செய்து குழந்தையை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.