மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

கொரட்டியில் பலத்த மழை

திருப்பத்தூா் அடுத்த கொரட்டியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.

News image
Updated On :29 ஜூன் 2026, 4:40 am IST

திருப்பத்தூா் அடுத்த கொரட்டியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.

திருப்பத்தூா், கந்திலி, ஜோலாா்பேட்டை சுற்றுப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 4 மணியளவில் கொட்டியில் பலத்த மழை பெய்தது.

சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் அப்பகுதியில் மழை நீா் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழை பெய்ததால் அப்பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த காற்று வீசியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.