அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்

ஆம்பூா் அருகே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

News image
புதிய வழித்தடத்தில் பேருந்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.
Updated On :2 மார்ச் 2026, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: ஆம்பூா் அருகே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

மலையாம்பட்டு கிராமத்தில் நடந்த விழாவில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா. சங்கா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் செந்தில் குமாா், காயத்ரி துளசிராமன், ஊராட்சித் தலைவா் வசந்தி முனிசாமி, போக்குவரத்துத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.