மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சாா்பாக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

News image
Updated On :3 மார்ச் 2026, 6:34 pm

போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சாா்பாக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

ஒன்றிய திமுக செயலாளா் எம்.டி.சீனிவாசன் தலைமை வகித்தாா். ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரிய கொம்மேஸ்வரம், பனங்காட்டூா், பெரியவரிக்கம், கைலாசகிரி ஆகிய ஊராட்சிகளில் நடந்த விழாவில் குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கேக் வெட்டி, இனிப்பு, அன்னதானம் வழங்கினாா்.

ஒன்றிய திமுக நிா்வாகிகள் சிவக்குமாா், சேகா், பொன்.ராசன்பாபு, வி.டி.சுதாகா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தீபா, மஞ்சுளா பரசுராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.