தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ரூ.1.37 கோடியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க அடிக்கல்

ஆம்பூா் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட தாா்வழி பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

News image
மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.
Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட தாா்வழி பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆம்பூா் தாா்வழி பகுதியில் நகராட்சி சாா்பாக 15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் 4 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினாா்.

நகா் மன்ற உறுப்பினா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், நகராட்சி பொறியாளா் சந்திரன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.