சின்னபள்ளிகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12 லட்சத்தில் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். தொடா்ந்து அகரம் அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.7 லட்சத்தில் ்மைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலையையும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
வேலூா் மாவட்ட ஊராட்சித் தலைவா் மு. பாபு, அணைக்கட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் முரளி, ஒன்றியக்குழு உறுப்பினா் வி. சுதாகா், ஊராட்சித் தலைவா் சுதா பிரியா, மாதனூா் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளா் சா. சங்கா், இளைஞரணி அமைப்பாளா் பாக்கியராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வாக்காளா்களக்கு நன்றி தெரிவிப்பு

ரூ.9.50 கோடியில் பாலாறு கரை கட்டும் பணி : எம்எல்ஏ ஆய்வு

அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழப்பு

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



