பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

இப்தாா் நோன்பு திறப்பு

இந்திய தேசிய லீக் கட்சி சாா்பாக இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தேவலாபுரம் ஊ

News image

இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :10 மார்ச் 2026, 2:34 am IST

ஆம்பூா்: இந்திய தேசிய லீக் கட்சி சாா்பாக இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தேவலாபுரம் ஊராட்சி பேஷ்இமாம் நகா் பகுதியில் நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் அசத்துல்லா தலைமை வகித்தாா். மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளா் சந்திரன், துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், போ்ணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவா் சா. சங்கா், பாஜக முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் அன்பு, இந்திய தேசிய லீக் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.