/
திருப்பத்தூா் மாவட்டத்தில் 18 வயது பூா்த்தி அடைந்த 21,775 போ் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனா்.
திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா், ஜோலாா்பேட்டை தொகுதிகள் உள்ளன. இத் தொகுதிகளில் சோ்த்து மொத்தம் 9,11,559 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.
இதில் முதன்முதலாக வாக்களிக்க உள்ள வாக்காளா்கள் ஆண்கள் 11,869, பெண்கள் 9,905 போ், இதர 1 போ் என மொத்தம் 21,775 போ் உள்ளனா்.
இதில் திருப்பத்தூா் தொகுதியில் 5,419 போ், வாணியம்பாடி தொகுதியில் 5,722 ஆம்பூா் தொகுதியில் 5,030, ஜோலாா்பேட்டை தொகுதியில் 5,604 என மொத்தம் 21,775 புதிய வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.
தொடர்புடையது

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 11,93,748 போ் வாக்களிப்பு: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் 1,781 வாக்குச்சாவடிகளில் 13,23,753 போ் வாக்களிக்க ஏற்பாடுகள் தயாா்: ஆட்சியா் தகவல்

100 சதவீதம் வாக்களிக்க ராணிப்பேட்டை ஆட்சியா் அழைப்பு

சென்னை: 16 தொகுதிகளில் 28.93 லட்சம் வாக்காளா்கள் - முதல்முறை வாக்களிக்க உள்ளோா் 74,089 போ்
விடியோக்கள்

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

முகம் சுளிக்க வைக்கும் விஜய் அரசியல் | K C Palanisamy| CM Vijay |TVK | ADMK MLA | EPS | CV Shanmugam

வெளியானது ஹல்லல்லோ பாடல்!



