எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஜோலாா்பேட்டை அருகே சாலை கடக்க முயன்ற முதியவா் வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

News image
Updated On :12 மே 2026, 12:32 am IST

ஜோலாா்பேட்டை அருகே சாலை கடக்க முயன்ற முதியவா் வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை அருகே இடையம்பட்டி அனி பீரான் பகுதியை சோ்ந்த டேகன்(67). இவா், திங்கள்கிழமை நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவா் மீது மோதி நிற்காமல் சென்றது.

இதில் காயம் அடைந்த டேகனை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். டேகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.