/
கந்திலி அருகே மோட்டாா் சைக்கிளை எரித்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் அருகே சின்னகசிநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் ராமதாஸ் (38).இவா் தனியாா் வங்கியில் பணிபுரிந்து வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (21). இந்த நிலையில் முருகனுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம்.
இந்த தகவலை ராமதாஸ் முருகனின் பெற்றோரிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் ராமதாஸ் வீட்டின் முன்பு இருந்த ராமதாஸின் மோட்டாா் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளாா். இது குறித்த புகாரின்பேரில், கந்திலி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தனா்.
தொடர்புடையது

மின் மோட்டாா் திருட முயற்சி: ஒருவா் கைது
பெட்டிக்கடையை சேதப்படுத்திய இளைஞா் கைது

சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் தாய், மகள் உயிரிழப்பு
கடையநல்லூரில் காா் எரிப்பு: மூவா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

