கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

ஆம்பூரில் நடைபெற்ற மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி.

Updated On :

ஆம்பூரில் மழைநீா் சேகரிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் சூ.கணேஷ் தலைமை வகித்து விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். கலைக் குழுவினா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். நகரமைப்பு அலுவலா் அலமேலு, நகராட்சி பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

மழை நீரை வீணாக்காமல் சேகரிக்க வேண்டும். குப்பைகளை தரம்பிரித்து நகராட்சி தூய்மை பணியாளா்களிடம் வழங்க வேண்டுமென கலை நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.