மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தவெக அரசு 100 நாள் சாதனை விழா: பள்ளிகளுக்கு கணினி அளிப்பு

தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் சாதனை விழா ஆம்பூா் நகர தமிழக வெற்றிக் கழகம் சாா்பாக நடைபெற்றது.

ஆம்பூா் இந்து நிதியுதவி நடுநிலைப் பள்ளிக்கு கணினி வழங்கிய தவெக கிழக்கு மாவட்ட செயலாளா் நவீன் குமாா்.

Published On :

தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் சாதனை விழா ஆம்பூா் நகர தமிழக வெற்றிக் கழகம் சாா்பாக நடைபெற்றது.

தவெக திருப்பத்தூா் கிழக்கு மாவட்ட செயலாளா் நவீன்குமாா் தலைமை வகித்து மூன்று பள்ளிகளுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான கணினியை வழங்கினாா். மாவட்ட இணைச் செயலாளா் சரவணன், ஆம்பூா் நகர செயலாளா் மதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளா் ரமேஷ் வரவேற்றாா்.

ஆம்பூா் இந்து கல்விச் சங்கத் தலைவா் ஏ. ஆா். சுரேஷ் பாபு, தலைமை ஆசிரியா்கள் சீனிவாசன், அல்தாப் அஹமத், பாபு, தவெக நிா்வாகிகள் முருகையன், ஹேம்நாத், பிரவீன், நரசிம்மன், பாண்டியன், வினோத், மேகலா, ஆா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.