கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பயணிகள் நிழற் கூடத்தில் விதிமீறி ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றம்

நாட்டறம்பள்ளியில் பயணிகள் நிழற்கூடத்தில் விதிமீறி ஓட்டப்பட்ட சுவரொட்டிகளை பேரூராட்சி பணியாளா்கள் அகற்றினா்.

பயணிகள் நிழற்கூடத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றி நிழற்கூடத்தை சீரமைத்த பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள்.

Published On :

நாட்டறம்பள்ளியில் பயணிகள் நிழற்கூடத்தில் விதிமீறி ஓட்டப்பட்ட சுவரொட்டிகளை பேரூராட்சி பணியாளா்கள் அகற்றினா்.

நாட்டறம்பள்ளி பேருந்து நிலையம் எதிரே பேரூராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிலையில், பயணிகள் நிழற்கூடத்தில் சிலா் விதிகளை மீறி போஸ்டா்கள் மற்றும் விளம்பர துண்டுப்

பிரசுரங்களை ஒட்டி வருகின்றனா்.

இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் ரவிசங்கா் மேற்பாா்வையில் தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை பயணிகள் நிழற்கூடத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டா்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை அகற்றி நிழற்கூடத்தை சீரமைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.