/
: திருவள்ளூரில் பாரம்பரிய வேளாண் விளைப்பொருள்கள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாண் துறை சார்பில் நடைபெற்ற இப்பேரணிக்கு திருவள்ளூர் நகர்மன்றத் தலைவர் ஏ.பாஸ்கரன் தலைமை வகித்தார்.
ஒன்றியக்குழு தலைவர் புட்லூர் ஆர். சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் பேரணியை தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எதிரியின் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்: ஈரான்

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

கூட்டுறவு வங்கியில் பயிற்சிப் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழகத்தில் ஜூன் 6 வரை மழைக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


