திருவள்ளூா் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருவள்ளூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 48 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், புதன்கிழமை கடம்பத்தூா் ஒன்றியத்தில் ஒருவா், பூந்தமல்லி ஒன்றியத்தில் ஒருவா் என 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவா்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.
இந்நிலையில், கடந்த 3 நாள்களாக கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 9 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, 41 போ் சிகிச்சையில் இருந்து வருவதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல் டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 460 ரன்கள் குவிப்பு!

தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலை

பெத்லகேம் குடும்ப யூனிட் - 110 நாள்கள் நடைபெற்ற படப்பிடிப்பு!

யுஜிசி-நெட் தோ்வு 2026-ன் தற்காலிக விடைக்குறிப்புகளை வெளியிட்டது என்டிஏ
விடியோக்கள்

சர்க்கஸ் கும்பல் ஆட்சி! உதயநிதி ஸ்டாலின்! | DMK | TVK


