மாத்தூரில் புதிய மின்மாற்றி தொடக்கம்
சென்னை மாதவரம் அருகேயுள்ள மாத்தூா் எம்எம்டிஏ முதல் பிரதான சாலையில் 100 கி.வோ.ஆ. மின்மாற்றி பயன்பாட்டுக்கான தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 டிசம்பர் 2021, 6:54 pm

சென்னை மாதவரம் அருகேயுள்ள மாத்தூா் எம்எம்டிஏ முதல் பிரதான சாலையில் 100 கி.வோ.ஆ. மின்மாற்றி பயன்பாட்டுக்கான தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுமாா் ரூ. 6 லட்சம் மதிப்பிலான புதிய மின்மாற்றியை தொடக்கிவைத்தாா் (படம்). மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...